EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
2025ம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு!

2025ம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு!

ஆவணி 15, 2025
வகை: விளையாட்டு
A A
Share on FacebookShare on Twitter

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 28ம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

ரி20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 28ஆம்திகதி இறுதிச்சுற்றில் மோதும்.

இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் தெரிவு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தெரிவு குழுவினர் கூடி அணியை தெரிவு செய்ய உள்ளனர்.

இதில் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்
விளையாட்டு

600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்

ஆவணி 15, 2026
கால் உபாதைக்கு உள்ளாகிய  சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்
விளையாட்டு

கால் உபாதைக்கு உள்ளாகிய சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்

ஆவணி 11, 2026
மகளிர் ஆசிய கிண்ண  கிரிக்கெட் டுபாயில்
விளையாட்டு

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாயில்

ஆவணி 8, 2026
பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை
விளையாட்டு

பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை

ஆவணி 5, 2026
விராட் கோலி போன்ற ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு அவசியமானவர்கள் – நடுவர் அனில் சௌத்ரி
விளையாட்டு

விராட் கோலி போன்ற ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு அவசியமானவர்கள் – நடுவர் அனில் சௌத்ரி

ஆவணி 5, 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

5 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

4 நாட்கள் முன்னர்
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

1 நாள் முன்னர்
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In