EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
மகளிர் ஆசிய கிண்ண  கிரிக்கெட் டுபாயில்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாயில்

ஆவணி 8, 2026
வகை: விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

8 அணிகளுக்கு இடையிலான 10வது மகளிர் ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .

A’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்,ஹொங்கொங், தாய்லாந்து அணிகளும், ‘B’ பிரிவில் நடப்பு சம்பியன் இலங்கை, பங்களாதேஷ் , இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் Top -2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

7 முறை சம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 30ஆம் திகதி தாய்லாந்துடன் மோதுகிறது.

செப்டம்பர் 3ஆம் திகதி ஹொங்கொங்கையும், 5ஆம் திகதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது.

அனைத்து ஆட்டங்களும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது .

தொடர்புடைய செய்திகள்

இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி
விளையாட்டு

இங்கிலாந்திடம் இலங்கை படுதோல்வி

புரட்டாதி 16, 2026
600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்
விளையாட்டு

600ஆவது டெஸ்ட் போட்டி: கெப்டன் கில் பெருமிதம்

ஆவணி 15, 2026
கால் உபாதைக்கு உள்ளாகிய  சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்
விளையாட்டு

கால் உபாதைக்கு உள்ளாகிய சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்

ஆவணி 11, 2026
பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை
விளையாட்டு

பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை

ஆவணி 5, 2026
விராட் கோலி போன்ற ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு அவசியமானவர்கள் – நடுவர் அனில் சௌத்ரி
விளையாட்டு

விராட் கோலி போன்ற ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு அவசியமானவர்கள் – நடுவர் அனில் சௌத்ரி

ஆவணி 5, 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

4 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

1 நாள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

4 நாட்கள் முன்னர்
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In