EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மொரட்டுவ – பிலியந்தல பகுதியில் ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஆவணி 15, 2025
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

குவைத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேருக்கு நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கடந்த 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஏற்பட்ட இந்த சம்பவத்தில், 63 பேர் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், இதில் சுமார் 40 இந்தியர்கள் உள்ளனர் என இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குவைத்தில் மதுபான இறக்குமதி மற்றும் உற்பத்தி 1964 முதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒழுங்குமுறையற்ற இடங்களில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலப்பு, இத்தகைய உயிரிழப்புகளுக்கும், பார்வை இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

குவைத் ஃபர்வானியா மாகாணத்தின் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலகம்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

ஆவணி 18, 2026
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்
உலகம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்

ஆவணி 18, 2026
த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு
உலகம்

த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு

ஆவணி 18, 2026
மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து
உலகம்

மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து

ஆவணி 18, 2026
இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து
உலகம்

இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து

ஆவணி 18, 2026
காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை
உலகம்

காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

3 நாட்கள் முன்னர்
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

7 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

5 நாட்கள் முன்னர்
டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In