EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

தை 1, 2026
வகை: விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ICC T20 உலகக்கிண்ண கிரிக்​கெட் போட்டி இந்​தி​யா, இலங்கை நாடுகளில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்ள 15 பேர் கொண்ட ஆப்​கானிஸ்​தான் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

T20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி. இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 T20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். 2019-ல் 7 T20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 T20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி:

ரஷித் கான் (சி).
ரஹ்மானுல்லா குர்பாஸ் (WK).
செடிகுல்லா அடல்.
இப்ராஹிம் சத்ரான்.
அப்துல்லா அஹ்மத்ஸாய்.
அஸ்மத்துல்லா உமர்சாய்.
குல்பாடின் நைப்.
முகமது நபி.
முகமது இஷாக்.
ஷாஹிதுல்லா கமால்.
தர்வீஷ் ரசூலி.
நவீன் உல் ஹக்.
ஃபசல்ஹக் பாரூக்கி.
முஜீப் உர் ரஹ்மான்.
நூர் அகமது.

இருப்புக்கள் –
ஏஎம் கசன்ஃபர், இஜாஸ் அஹ்மத்சாய் மற்றும் ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி.

தொடர்புடைய செய்திகள்

கால் உபாதைக்கு உள்ளாகிய  சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்
விளையாட்டு

கால் உபாதைக்கு உள்ளாகிய சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்

ஆவணி 11, 2026
மகளிர் ஆசிய கிண்ண  கிரிக்கெட் டுபாயில்
விளையாட்டு

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாயில்

ஆவணி 8, 2026
பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை
விளையாட்டு

பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை

ஆவணி 5, 2026
விராட் கோலி போன்ற ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு அவசியமானவர்கள் – நடுவர் அனில் சௌத்ரி
விளையாட்டு

விராட் கோலி போன்ற ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு அவசியமானவர்கள் – நடுவர் அனில் சௌத்ரி

ஆவணி 5, 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

ஆவணி 5, 2026
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்கு பதிலாக ஆகிப் நபி!
விளையாட்டு

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்கு பதிலாக ஆகிப் நபி!

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

2 நாட்கள் முன்னர்
கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

7 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட  இராணுவ அங்கி

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ அங்கி

3 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

21 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In