EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

ஆவணி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கண்ணூர் மாவட்டம் காரியங்கோடு ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 61 வயது முதியவர் பென்னியைக் காப்பாற்ற நீச்சல் வீரரான ராஜேஷ் (36) தனது குழுவினருடன் துணிச்சலாகக் களமிறங்கினார். சீறிப்பாய்ந்த வெள்ள நீரிலும் சற்றும் அஞ்சாமல் நீந்திச் சென்று முதியவரை அடைந்த ராஜேஷ், தன்னிடம் இருந்த உயிர்பாதுகாப்பு ஜாக்கெட்டை (Life Jacket) அந்த முதியவருக்கு அணிவித்து அவரைப் பத்திரமாகக் கரையேற்றினார்.

முதியவரைக் கரையேற்றிய பின்னர், ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றின் பிடி நழுவியதால், கடுமையான நீரோட்டத்தில் ராஜேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறை, மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தொடர்ந்து 3 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், புலிங்கோம் பாலத்தின் அருகே அவரது உடல் மீட்கப்பட்டது.

திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஒரு சிறந்த நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராவார். இதற்கு முன்பும் 2018 கேரள பெருவெள்ளம் மற்றும் 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களில் தன்னார்வலராகக் களமிறங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். தன்னுயிரைக் கொடுத்து மற்றொரு உயிரைக் காப்பாற்றிய ராஜேஷின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த ராஜேஷிற்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!
அண்மைய செய்திகள்

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

ஆவணி 6, 2026
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!
அண்மைய செய்திகள்

பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

ஆவணி 6, 2026
ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
அண்மைய செய்திகள்

ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆவணி 6, 2026
ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி
அண்மைய செய்திகள்

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஆவணி 6, 2026
என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்
அண்மைய செய்திகள்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

ஆவணி 6, 2026
செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

2 நாட்கள் முன்னர்
களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் “சந்தை 2026”

5 நாட்கள் முன்னர்
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In