EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது

வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது

ஆனி 5, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் மாநகர சபைக்குச் சொந்தமான குடியிருப்பு வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த ஒருவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே, அவர் இக்குற்றச் செயலைப் புரிந்துள்ளார்.

மொன்றியலின் பிரத்யேக குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தப் பயன்படும் ‘விக்னெட்ஸ்‘ (Vignettes) எனப்படும் ஸ்டிக்கர்களைப் போலியாக வடிவமைத்த அவர், அவற்றை அதிகளவில் விற்பனையும் செய்துள்ளார்.

26 வயதுடைய இளைஞரான அவர் கியூபெக்கின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (CLCC) தீவிர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றம் இவருக்கு நிபந்தனையுடனான விடுதலையை (Conditional Discharge) வழங்கியுள்ளது.

இதனால், அவர் எவ்வித குற்றப் பதிவுகளும் (Criminal Record) இன்றி தப்பியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

எனினும், அந்த இளைஞர் மீது 18 மாத கால நன்னடத்தைக் கண்காணிப்பும், சமூக சேவை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை
கியூபெக்

மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை

ஆனி 5, 2026
‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு

ஆனி 5, 2026
மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு
கியூபெக்

மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு

ஆனி 5, 2026
மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.
கியூபெக்

மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.

ஆனி 5, 2026
தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

2 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

2 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

2 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

2 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In