EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு

‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு

ஆனி 15, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் நகரின் புகழ்பெற்ற யூத உணவகம் ஒன்றின் ஜன்னலில் எழுதப்பட்டிருந்த ‘நோஷ்‘ என்ற பாரம்பரிய வார்த்தைக்கு, கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு தடை விதித்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் அமுலில் உள்ள கடுமையான பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தடை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த யூத உணவகத்திற்கு கியூபெக்கின் பிரெஞ்சு மொழி கண்காணிப்பு அமைப்பு உத்தியோகபூர்வ எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.

கியூபெக்கில் வாழும் ஆங்கிலம் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினரை மொழிப் பொலிஸார் திட்டமிட்டுத் துரத்துவது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது,” என, அந்த உணவகத்தின் உரிமையாளரும் நிறுவனருமான  ரீகன் ஸ்டீன்பெர்க் தெரிவித்துள்ளார்.

கியூபெக் அரசின் இந்த நடவடிக்கைக்கு “நோஷ்கேட்” (Noshgate) எனப் பெயரிட்டு, மொண்ட்ரியல் நகரின் முன்னணி உணவக உரிமையாளர்கள், சமையற்கலைஞர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையை ‘முற்றிலும் கேலிக்குரியது’ என விமர்சித்துள்ள மொண்ட்ரியாலின் சமையல் கலைக் குழுவினர் (Culinary community), பாதிக்கப்பட்ட உணவகத்திற்கு ஆதரவாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களின் கடைகளின் முகப்புகளிலும், கண்ணாடி ஜன்னல்களிலும் ‘Nosh’ என்ற வார்த்தையை எழுதி, புதியதொரு கலாசாரப் புரட்சியைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்து, பிரெஞ்சு மொழி கண்காணிப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள கியூபெக்கின் புதிய வர்த்தகக் குறியீடு மற்றும் விளம்பரச் சட்டத்தின் படியே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக, அந்த பிரெஞ்சு மொழி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

ஆனி 15, 2026
மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ்  அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
கியூபெக்

மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ் அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஆனி 15, 2026
மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 15, 2026
உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’
கியூபெக்

உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

ஆனி 12, 2026
ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்
கியூபெக்

ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்

ஆனி 12, 2026
19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்
கியூபெக்

19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

1 நாள் முன்னர்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

1 நாள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

8 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In