EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள  வீடற்றோர் பிரச்சினை

மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள வீடற்றோர் பிரச்சினை

ஆனி 17, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் நகரில் உள்ள மில்டன் பார்க் (Milton Park) மற்றும் பார்க் அவென்யூ (Park Avenue) சந்திப்புப் பகுதியில் நிலவி வரும் வீடற்றோர் (Homelessness) பிரச்சினை, கடந்த ஆண்டுகளில் விவரிக்கப்பட்ட “மனிதநேய நெருக்கடியை” விட, தற்போது மேலும் பலமடங்கு மோசமடைந்துள்ளதாக, எச்சரிக்கப்பட்டுள்ளது

 மொண்ட்ரியல் நகரத்தின் ஓம்புட்ஸ்மேன் நடின் மெய்லக்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் பழங்குடி இன (Indigenous and Inuit) மக்கள் எதிர்கொள்ளும் மோசமான வாழ்வாதாரப் பின்னணியைச் சுட்டிக்காட்டி பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்த போதிலும், மொண்ட்ரியல் மாநகர நிர்வாகம் நிரந்தர உத்திகளை அமுல்படுத்தத் தவறியதால், இப்பகுதி தற்போது குற்றச்செயல்களின் மையமாக மாறியுள்ளதாக,  ஓம்புட்ஸ்மேன் நடின் மெய்லக்ஸ்  வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

மில்டன் பார்க் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் நடத்தப்பட்ட விரிவான கள ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த ‘பிளாட்டோ-மோண்ட்-ரொயால்’ (Plateau-Mont-Royal) மாவட்டத்தின் பரப்பளவில் மில்டன் பார்க் பகுதி வெறும் 10 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.

ஆனால், ஒட்டுமொத்த மாவட்டத்தின் தனிநபர் மீதான வன்முறைக் குற்றங்களில் (Crimes against the person) 25 முதல் 30 சதவீதமான குற்றங்கள், இந்த மில்டன் பார்க் எனும் சிறிய பகுதியிலேயே பதிவாகின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM  ரயில் சேவைகள் 
கியூபெக்

மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM ரயில் சேவைகள் 

ஆனி 17, 2026
ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்
கியூபெக்

ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்

ஆனி 17, 2026
மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு
கியூபெக்

மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஆனி 16, 2026
மொண்ட்ரியல்  வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
கியூபெக்

மொண்ட்ரியல் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்

ஆனி 16, 2026
இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான  உறவை துண்டிக்க வேண்டும் – மொன்றியல் மாநகர சபை
கியூபெக்

இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான  உறவை துண்டிக்க வேண்டும் – மொன்றியல் மாநகர சபை

ஆனி 16, 2026
மொன்றியலில் கேள்விக்குறியாகியுள்ள மாற்றுத்திறனாளி  மாணவர்களின் எதிர்கால  கல்வி
கியூபெக்

மொன்றியலில் கேள்விக்குறியாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்கால கல்வி

ஆனி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

1 நாள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து  10 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 10 என்புக்கூடுகள் மீட்பு

2 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In