EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான  உறவை துண்டிக்க வேண்டும் – மொன்றியல் மாநகர சபை

இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான  உறவை துண்டிக்க வேண்டும் – மொன்றியல் மாநகர சபை

ஆனி 16, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் மாநகர சபையானது, இஸ்ரேலிய அரசு நிறுவனங்களுடனான தங்களின் உத்தியோகபூர்வ உறவுகள் அனைத்தையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று கோரி, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

கியூபெக்கின் முன்னணி முற்போக்கு எதிர்க்கட்சியான ‘புரொஜெட் மாண்ட்ரியல்’ (Projet Montréal) இனால், இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் தாக்குதல்களை ‘இனப்படுகொலை’ (Genocide) எனக் குறிப்பிட்ட அந்தத் தீர்மானம், இஸ்ரேல் நாடு சர்வதேசச் சட்டங்களை மதித்துத் தனது எல்லைகளுக்குத் திரும்பும் வரை, அதனுடனான அனைத்து உறவுகளையும் மொன்றியல் மாநகரம் துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த நிலையில், மொன்றியல் மாநகர மேயர் தலைமையிலான தற்போதைய ஆளும்கட்சி நிர்வாகம் இதற்கு மாற்றாக, “சமூக அமைதி, கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் கூட்டு வாழ்வு” என்ற பெயரில் ஒரு மாற்றுத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதனையடுத்தே, ‘புரொஜெட் மாண்ட்ரியல்’ கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இரண்டு மாதங்களுக்கு, அதாவது வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்
அண்மைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஆனி 18, 2026
2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

ஆனி 18, 2026
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள  வீடற்றோர் பிரச்சினை
கியூபெக்

மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள வீடற்றோர் பிரச்சினை

ஆனி 17, 2026
மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM  ரயில் சேவைகள் 
கியூபெக்

மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM ரயில் சேவைகள் 

ஆனி 17, 2026
ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்
கியூபெக்

ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்

ஆனி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து  10 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 10 என்புக்கூடுகள் மீட்பு

3 நாட்கள் முன்னர்
விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்

6 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

12 மணத்தியாலங்கள் முன்னர்
வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In