EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்

‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்

ஆனி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொண்ட்ரியல் நகரில் உள்ள புகழ்பெற்ற கலை மையங்களில் ஒன்றான ‘டுரோஷர் அவென்யூ’ (Durocher Ave) தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு பாரிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு, தனியார் கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மொண்ட்ரியலின் சுயாதீனக் கலைக் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் இக்கட்டிடத்தைப் பாதுகாப்பதற்காக, அங்குள்ள உள்ளூர் கலைஞர்கள் தற்போது ஒன்றிணைந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1919-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டுப் பழமையான சிவப்புச் செங்கல் தொழிற்பேட்டைக் கட்டிடமான இது, மொண்ட்ரியலின் மைல்-எக்ஸ் பகுதியில், பியூபியன் அவென்யூ வெஸ்ட் மற்றும் டுரோஷர் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது.

அதனை இடித்துவிட்டு, அந்த இடத்தில் பாரிய குடியிருப்புகளைக் கட்டி, 176 வாடகை அலகுகள் மற்றும் வணிக வளாகங்களை உருவாக்குவதற்கான திட்ட வரைவு ஆவணம், Outremont நகர சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நகரசபையும் முதற்கட்ட வரைவுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையிலேயே, உள்ளூர் கலைஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆனி 22, 2026
கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்
கியூபெக்

கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

ஆனி 22, 2026
தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’
கியூபெக்

தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’

ஆனி 22, 2026
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.
அண்மைய செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

ஆனி 20, 2026
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆனி 20, 2026
வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்
கியூபெக்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஆனி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

2 நாட்கள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

2 நாட்கள் முன்னர்
அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

6 நாட்கள் முன்னர்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In