EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள்  முடக்கப்பட்டுள்ளன

கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன

ஆனி 29, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் கடந்த வாரயிறுதி நாட்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த வீதி விபத்துகளில் சிக்கி மொத்தம் 7 பேர் உயிரிழந்தமை குறித்த விசாரணைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

கியூபெக்கின் ‘சோடியர்-அப்பலாச்சஸ்’ (Chaudière-Appalaches) பிராந்தியத்தில் உள்ள (Irlande) நகராட்சிப்பகுதியில் நிகழ்ந்த விபத்தில், இரண்டு வரதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இயக்கிய சிறிய ரக எக்ஸ்கவேட்டர் இயந்திரம் எதிர்பாராதவிதமாக மோதியமை காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கியூபெக்கின் மரண விசாரணைச் சட்டத்தின்படி, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உயிரிழக்கும் போது பின்பற்றப்படும் கட்டாய விதியின் கீழ், இந்த வழக்கைக் கியூபெக் பொலிஸாரின் ‘பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு’ (Major Crimes Investigation Division) கையில் எடுத்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய 20 வயது சாரதி, புலனாய்வாளர்களின் விசாரணைக்குப் பின்னர், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற உறுதிமொழியின் (Promise to appear) அடிப்படையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரயிறுதி நாட்கள் கியூபெக் வரலாற்றில் ஒரு துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான நாட்களாக மாறியுள்ளதாக, கியூபெக் மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரடெரிக் டெஷைஸ் (Frédéric Deshaies) தெரிவித்துள்ளார்.

அந்தக் குழந்தையின் மரணத்தைக் குறிப்பிட்ட அவர், வெவ்வேறு பகுதிகளில் அதிவேகம், சீரற்ற ஓட்டுநர் கட்டுப்பாடு மற்றும் கவனக்குறைவு காரணமாக நிகழ்ந்த விபத்துகளில் மேலும் 6 பேர் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்
கியூபெக்

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

ஆனி 29, 2026
முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு
கியூபெக்

முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு

ஆனி 29, 2026
மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!
கியூபெக்

மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!

ஆனி 29, 2026
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

6 மணத்தியாலங்கள் முன்னர்
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

6 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In