EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

ஆடி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் (Montreal) நகரில் வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்பத் தகவல் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft), தனது எக்ஸ்பாக்ஸ் (Xbox) மற்றும் பெதஸ்தா கேம் ஸ்டுடியோஸ் (Bethesda Game Studios) ஆகிய பிரிவுகளில் மேற்கொண்டுள்ள பாரிய ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான மொன்றியல் பெதஸ்தா கேம் ஸ்டுடியோவின் ஊழியர்கள், தங்களின் மதிய உணவு இடைவேளையைப் பயன்படுத்தி இந்த வீதிப் போராட்டத்தை நடத்தினர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவில், உலகளாவிய ரீதியில் சுமார் 3,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடிப் போராட்டம் வெடித்துள்ளது.

குறிப்பாக, மொன்றியல் ஸ்டுடியோவில் பணியாற்றிய 12 ஊழியர்கள், அமெரிக்காவிலிருந்து முன்னெடுக்கப்பட்ட வெறும் 3 நிமிட வீடியோ உரையாடல் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனங்களை, போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

தற்போது மொன்றியல் பெதஸ்தா ஸ்டுடியோவின் ஊழியர்கள் தங்களின் முதலாவது கூட்டு ஒப்பந்தத்திற்கான (First Collective Agreement) சட்டப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் நிர்வாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் இவ்வாறானதொரு முக்கிய காலகட்டத்தின் நடுவே, இந்த ஆட்குறைப்பு இடம்பெற்றுள்ளதால், இது முற்றிலும் சட்டவிரோதமானது என்று ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆடி 16, 2026
யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

ஆடி 16, 2026
அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!
அண்மைய செய்திகள்

அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

ஆடி 16, 2026
மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி
அண்மைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

ஆடி 16, 2026
பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.
அண்மைய செய்திகள்

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஆடி 16, 2026
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!
அண்மைய செய்திகள்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ஆடி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

6 நாட்கள் முன்னர்
யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை  தாக்கிய விளக்கமறியல் கைதி

யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தாக்கிய விளக்கமறியல் கைதி

2 நாட்கள் முன்னர்
மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்

1 நாள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

3 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்

வலி. வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In