EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வலி. வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்

வலி. வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்

ஆடி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.

பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு , 36 வருடங்கள் கடந்த நிலையிலும், எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி, அவற்றில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது, எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர்.

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது.

வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் , விவசாய உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கான ஆதாரமாக தம்மிடம் காணொளி பதிவுகள் உள்ளதாக கூறி அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர்

மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள் போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.
அண்மைய செய்திகள்

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

ஆடி 14, 2026
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!
அண்மைய செய்திகள்

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

ஆடி 14, 2026
கிளிநொச்சியில்  34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் 34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு

ஆடி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

4 நாட்கள் முன்னர்
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

3 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

6 நாட்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

5 நாட்கள் முன்னர்
யாழ் புகையிரத நிலையத்தை  அபிவிருத்தி செய்ய  திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யாழ் புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In