EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆடி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம் (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் டித்வா புயலின் போது சேதமடைந்திருந்த வீதிகளை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 48 குடும்பங்களை சேர்ந்த 200 ற்க்கும் மேட்பட்டோர் வாழ்ந்து வரும் சூழலில், பாதை சீரில்லாது காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் கொத்மலை பிரதேச செயலகம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இன்னும் அது தொடர்பில் எவ்வித அறிவித்தலும் இல்லை.

இந்த தோட்டத்திற்கு செல்லும் சுமார் 1 கிலோமீற்றர் நீளமுடைய பிரதான பாதையை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 17, 2026
கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா
அண்மைய செய்திகள்

கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

ஆடி 17, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

ஆடி 17, 2026
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு
அண்மைய செய்திகள்

வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

ஆடி 17, 2026
மன்னாரில் இடம்பெற்ற  ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

ஆடி 17, 2026
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை  நீக்கு
அண்மைய செய்திகள்

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

ஆடி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 நாள் முன்னர்
காக்கைதீவில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

காக்கைதீவில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்
மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு  பெரிதும் பாதிப்பு

மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு பெரிதும் பாதிப்பு

4 நாட்கள் முன்னர்
யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

4 நாட்கள் முன்னர்
எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In