EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

ஆவணி 10, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி, மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.

அந்நிலையில் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்று , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

ஆடி அமாவாசை தினமான நாளை மறுதினம் புதன்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது. தீர்த்த திருவிழாவிற்காக , மாவிட்டபுரத்தில் இருந்து காலை கீரிமலை நோக்கி புறப்படும் மாவை கந்தனுக்கு கீரிமலை கண்டகி தீர்த்த கடற்கரையில் தீர்த்த திருவிழா நடைபெறும்.

ஆடி அமாவாசையான அன்றைய தினம், தந்தையை இழந்தவர்கள் , பிதிர்கடன்களை நிறைவேற்றும் விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது.

கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

ஆவணி 11, 2026
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஆவணி 11, 2026
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

ஆவணி 11, 2026
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
அண்மைய செய்திகள்

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஆவணி 11, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?
அண்மைய செய்திகள்

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான  அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

4 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

22 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In