நீர்கொழும்பு குடாபடுவ கடற்பகுதியில் 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பீடி இலை தொகுதிகள் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டு சென்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.











