EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆவணி 11, 2026
வகை: Uncategorized
A A
Share on FacebookShare on Twitter

மனித குடலில் சில நல்ல நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்வதாகவும், இந்த நல்ல நுண்ணுயிரிகள் குடலில் பெருகும் உணவுகளை அடிக்கடி உண்பது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த வகை உணவுகள் புரோபயாடிக் நுண்ணுயிரி உணவுகள் என்று அழைக்கப்படுகின்றது. அந்த வகையில், மனித குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் சில பூஞ்சைகள் பெருக தயிர் மிகவும் உதவுகின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தயிர் என்ற புரோபயாடிக் உணவு இந்த நல்ல நுண்ணுயிர்கள் குடலில் “கெட்ட” கிருமிகளின் வளர்ச்சியை குறைத்து, செரிமான சமநிலையை பராமரித்து, உணவு செரிமானம் ஆகி குடல் உறிஞ்சிகள் மூலம் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்பட்டு உடலில் சேர்வதை மேம்படுத்துகின்றன.

மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று பாதிப்புகளை குறைக்க உதவுகின்றன. தயிரில் காணப்படும் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் என்பவை லேக்டோபாசிலஸ் மற்றும் பைபிடோ பாக்டீரியா ஆகியவை அடங்கும்.

அவ்வப்போது உணவில் தயிர் சேர்த்து வரும்போது இந்த நுண்ணுயிரிகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும். பொதுவாக, தயிரில் கால்சியம், வைட்டமின் டி, புரதம் நிறைந்துள்ளதால் எலும்புகள், பற்கள் வலுவாக இருக்க உதவும். தயிரில் உள்ள புரதம் தசை வளர்ச்சி, தசை வலுவுக்கு உதவுகிறது.

தயிரில் உள்ள நல்ல கொழுப்பு, இரத்த அழுத்தத்தை குறைக்க மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தயிரில் உள்ள வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை சருமத்தில் உள்ள முகப்பரு, தோல் அரிப்பு பாதிப்பை குறைக்க உதவுகிறது. வெயிலுக்கு தயிர் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஏராளமான நன்மைகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை
Uncategorized

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை

ஆவணி 5, 2026
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி
Uncategorized

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

ஆனி 25, 2026
யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை
Uncategorized

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

மார்கழி 29, 2025
மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்
Uncategorized

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

மார்கழி 20, 2025
Uncategorized

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!

மார்கழி 19, 2025
அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!
Uncategorized

அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!

கார்த்திகை 2, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

1 நாள் முன்னர்
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

1 நாள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In