EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

ஆவணி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா 11.08.2026 அன்று முள்ளியவளை காட்டாவிநாயர் ஆலய முன்றலில் பி.ப 4.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.விஜயகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் ஏற்பாட்டிலும் சிறப்புற நடைபெற்றது.

பாரம்பரிய பண்பாட்டினை பேணிடும் நோக்கிலும் எதிர்கால தலைமுறையினருக்கு கலை கலாசார மரபுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலும் குறித்த பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

விழாவின் ஆரம்பத்தில் முள்ளியவளை சந்தைக்கு முன்பதாக பிரதேச பண்பாட்டு மரபினை, வாழ்வியலை , கலையினை பிரதிபலிக்கும் வெளிப்பாடாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி, கிராமிய கலைகளின் ஆற்றுகையுடன் விருந்தினர்கள் காட்டாவிநாயகர் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டனர்.

இன்றைய விழாவிற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ் விழாவின் சிறப்பம்சமாக நாடக வாரிதி கன்னியன் கனகசபை அரங்கு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலைஞர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ ‘சிரேஸ்ட கலைஞர் விருது’ ‘முல்லைப்பேரொளி’ விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திருமதி.ச.மஞ்சுளாதேவி, மாவட்ட உதவி, அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.கிருபவதனி சிவதீபன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திரு.பிரான்சிஸ் கனியூட், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் செல்வி.சர்மி, பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.தர்சன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சிவசங்கரி, மின் அத்தியட்சகர் இராசையா இரகுலேந்திரா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.ந.தசரதராஜகுமாரன், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 14, 2026
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

ஆவணி 14, 2026
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

ஆவணி 14, 2026
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

ஆவணி 14, 2026
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற  தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி
அண்மைய செய்திகள்

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

ஆவணி 14, 2026
செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்ட பா.உ.சிறிதரன்
அண்மைய செய்திகள்

செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்ட பா.உ.சிறிதரன்

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

4 மணத்தியாலங்கள் முன்னர்
மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

2 நாட்கள் முன்னர்
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

2 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

22 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In