EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆவணி 18, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான ‘போன்ஹப்’ (Pornhub) இன் தாய் நிறுவனமான ‘அய்லோ’ (Aylo), சிறுவர் பாலியல்  துஷ்பிரயோக வீடியோக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கச் சம்மதித்துள்ளது.

இந்நிறுவனம் மொன்றியல் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அலபாமா மாநிலங்களில் தொடரப்பட்ட இரு பிரதான கூட்டு நஷ்டஈட்டு வழக்குகளை முடிவுக்குக்  கொண்டு வரும் வகையில் இந்த ஒப்பந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்களால் தொடரப்பட்ட இந்த வழக்குகளில், அவர்கள் சிறுமிகளாக இருந்தபோது அவர்களின் சம்மதமின்றி எடுக்கப்பட்ட பாலியல் காணொளிகள் ‘போன்ஹப்’, ‘யூபோன்’ (Youporn) மற்றும் ‘ரெட்டியூப்’ (Redtube) போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனால் அவரது அறிவின்றி பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள், “பழிவாங்கும் ஆபாசமாக” (Revenge Porn) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் இத்தகைய விதிமீறல்களை நன்றாகத் தெரிந்து கொண்டே அனுமதித்துள்ளதாகவும், அதன்மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

அய்லோ நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. எனினும், நீதிமன்ற ஒப்பந்தத்தின்படி இழப்பீட்டுத் தொகையை இந்நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்தவுள்ளது.

அத்துடன், அய்லோ நிறுவனம் தங்களின் இணையதளங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் மற்றும் சம்மதமற்ற ஆபாசக் காணொளிகள் பதிவேற்றப்படுவதைத் தடுக்கக் கடுமையான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு
கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆவணி 18, 2026
கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடா

கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 17, 2026
கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு
கனடா

கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு

ஆவணி 16, 2026
ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!
கனடா

ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!

ஆவணி 16, 2026
காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை
கனடா

காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை

ஆவணி 15, 2026
ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு
கனடா

ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

1 நாள் முன்னர்
இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

4 நாட்கள் முன்னர்
வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

1 நாள் முன்னர்
குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

2 நாட்கள் முன்னர்
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In