EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு

கனடாவில் வரி முறை சீர்திருத்தம் முன்னெடுக்க திட்டம் – பிரதமர் Mark Carney தெரிவிப்பு

ஆவணி 16, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் வரி விதிமுறை சீர்திருத்தத்தை கட்டம் கட்டமாக முன்னெடுக்க பிரதமர் Mark Carney தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைகளில் முக்கிய பங்காற்றி வரும் Saint John—Kennebecasis தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், Canada Revenue Agency மற்றும் நிதி நிறுவனங்களுக்கான Secretary of State-உமான Wayne Long, வரி விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வது அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கனடாவின் தற்போதைய வரி முறையை எளிமைப்படுத்தி, மேலும் திறம்பட செயல்படச் செய்வதற்காக பெரிய அளவிலான சீர்திருத்தம் அவசியம் என வரி நிபுணர்கள் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

கனடாவின் வரி விதிமுறைகள் காலப்போக்கில் தொடர்ந்து சிக்கலாகி வருவதாக Wayne Long தெரிவித்துள்ளார்.

முழுமையான வரி விதிமுறை மறுஆய்வு அவசியமா என்ற கேள்விக்கு, “முற்றிலும் அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொடர்பான வரி விதிமுறைகளில் மாற்றங்கள் முன்னுரிமை பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் François-Philippe Champagne உள்ளிட்ட லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த கோடைக்காலத்தில் அடுத்த வரவுசெலவுத் திட்டத்துக்கான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் வரி நடவடிக்கைகளால் கனடா பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள அதிர்ச்சியைத் தொடர்ந்து, முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக எதிர்வரும் இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம் அமையும் என Wayne Long தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் அதிக முதலீடு செய்ய விரும்பும் ஒரு முக்கிய சர்வதேச நிறுவனம் இருப்பதாகவும், ஆனால் கனடாவின் வரி விதிமுறைகள் மற்றும் முதலீடுகளை நிர்வகிக்கும் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே அந்த முதலீட்டை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், கனடாவின் வரி அமைப்பை எளிமைப்படுத்தி, முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவது Carney அரசாங்கத்தின் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு
கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆவணி 18, 2026
120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்
கனடா

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆவணி 18, 2026
கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடா

கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 17, 2026
ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!
கனடா

ஒன்ராறியோ AMO வருடாந்த மாநாடு ஒட்டாவாவில் ஆரம்பம்!

ஆவணி 16, 2026
காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை
கனடா

காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை

ஆவணி 15, 2026
ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு
கனடா

ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

2 நாட்கள் முன்னர்
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

4 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

12 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In