EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
50 கிராம் தங்க கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!

50 கிராம் தங்க கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!

ஆவணி 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சீனாவின் வட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஒருவர், அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும்கொண்ட சிறிய தங்கக் கட்டியைத் தவறுதலாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகச் சிறுமியைச் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அங்குப் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சிறுமி மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்-ரே சோதனை மூலம் அவரது இரைப்பைக் குழியில் தங்கக் கட்டி சிக்கியிருப்பதை உறுதி செய்தனர்.

கனமாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அந்த தங்கக் கட்டி, வயிற்றின் உள்சவ்வைக்கீறி கடுமையான உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்புகளில் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர்கள், உடனடியாக சிறப்பு கருவியுடன் கூடிய எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை ஏதுமின்றி சில நிமிடங்களிலேயே அந்தத் தங்கக் கட்டியை வெளியே எடுத்தனர்.

தற்போது சிறுமி முழுமையாகக் குணமடைந்து நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் இதுபோன்ற ஆபத்தான மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைக்கக் கூடாது எனப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

பள்ளி ஆய்வின் போது பாஜக-வினர் தாக்குதல் – ராஜஸ்தான் அமைச்சருக்கு சிஜேபி எச்சரிக்கை
உலகம்

பள்ளி ஆய்வின் போது பாஜக-வினர் தாக்குதல் – ராஜஸ்தான் அமைச்சருக்கு சிஜேபி எச்சரிக்கை

ஆவணி 22, 2026
ரஷிய ட்ரோன் தாக்குதல்: வணிக வளாகம் தகர்ந்து 14 பேர் உயிரிழப்பு
உலகம்

ரஷிய ட்ரோன் தாக்குதல்: வணிக வளாகம் தகர்ந்து 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 22, 2026
கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம்
உலகம்

கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம்

ஆவணி 22, 2026
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!
உலகம்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆவணி 20, 2026
மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!
உலகம்

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

ஆவணி 20, 2026
அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!
உலகம்

அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!

ஆவணி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

4 நாட்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

7 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In