EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்

இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்

ஆவணி 27, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வரவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவையில் 12 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

தற்போது பிரதமருடன் சேர்த்து 69 அமைச்சர்கள் உள்ள நிலையில், அரசியல் சாசனப் விதிமுறைகளின்படி அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கையை 81 வரை உயர்த்த முடியும் என்பதால், காலியாக உள்ள 12 இடங்களை நிரப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கவும் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.

அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூடுதல் துறைகளைக் கவனித்து வரும் நிலையில், அவற்றைப் புதிய அமைச்சர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மகாராஷ்டிராவின் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி தோழமைகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளையில், பா.ஜ.க-வின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கோட்பாட்டின்படி கட்சிப் பணிகளில் பொறுப்பேற்றுள்ள தலைவர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் பதவி மே மாதத்துடன் நிறைவடையும் உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை
உலகம்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆவணி 27, 2026
நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை
உலகம்

நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆவணி 27, 2026
இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி
உலகம்

இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

ஆவணி 27, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை
உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை

ஆவணி 27, 2026
நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
உலகம்

நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

ஆவணி 27, 2026
டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!
உலகம்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

3 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

5 நாட்கள் முன்னர்
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

5 நாட்கள் முன்னர்
யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In