EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்

ஆவணி 28, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரசபைக்கு (Montreal City Hall) வெளியே அமைதியான முறையில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது, செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று மொன்றியல் நகரசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நகரசபைக் கட்டிடத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நகரசபைக் கூட்டத் தொடரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான தீர்மானம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கவுன்சிலர் நாதலி குலே (Nathalie Goulet) வெளியே வந்து அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வெளியே காத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரைக் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தனர்.

இருப்பினும், மொன்றியல் நகராட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் “இனப்படுகொலை” (Genocide) என்ற வார்த்தை நீக்கப்பட்டதற்குப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டனர்.

இந்தச் சூழலில் அங்கு செய்திச் சேகரித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, புகைப்படக் கலைஞர் ஒருவரை நோக்கி வந்த நபர் ஒருவர் அவரைத் தாக்கிய காட்சிகள் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளன.

பொது இடத்தில் செய்திச் சேகரிக்க வந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மொன்றியல் நகரப் பொலிஸார் (SPVM) உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு

ஆவணி 29, 2026
கியூபெக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கை
கியூபெக்

கியூபெக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கை

ஆவணி 29, 2026
சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்
கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்

ஆவணி 28, 2026
நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது
கியூபெக்

நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

ஆவணி 28, 2026
பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள  முக்கிய அறிவிப்பு
கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆவணி 28, 2026
மொன்றியலில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள  நான்காவது பொலிஸ் அதிகாரி
கியூபெக்

மொன்றியலில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நான்காவது பொலிஸ் அதிகாரி

ஆவணி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

2 நாட்கள் முன்னர்
யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

2 நாட்கள் முன்னர்
மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

2 நாட்கள் முன்னர்
யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

7 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In