EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

ஆவணி 28, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரை மொன்றியல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நயாகரா பிராந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், நயாகரா ஃபால்ஸ் நகரின் தோரோல்ட் ஸ்டோன் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 35 வயதான மிட்செல் ஸ்னோடன் (Mitchell Snoddon) என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக்கொலை வழக்கு தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வந்த நயாகரா பிராந்திய பொலிஸாரின் (NRPS) கொலை வழக்கு விசாரணைப் பிரிவு, இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களைத் தேடி வந்தது.

இந்த நிலையில், மொன்றியல் நகரக் காவல் துறையினர் (SPVM) நடத்திய தேடுதல் வேட்டையில், சந்தேகநபர்களில் ஒருவரான 30 வயதான ஜோஸ்டா மெக்நீல் (Josta Grace MacNeal) என்பவரை மொன்றியலில் வைத்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜோஸ்டா மெக்நீல், விரைவில் நயாகராவுக்கு கொண்டுசெல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

அவசர நிதி உதவித் திட்டங்களை அறிவித்தது கியூபெக் மாகாண அரசு

ஆவணி 29, 2026
கியூபெக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கை
கியூபெக்

கியூபெக் கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரிக்கை

ஆவணி 29, 2026
சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்
கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்

ஆவணி 28, 2026
பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள  முக்கிய அறிவிப்பு
கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆவணி 28, 2026
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்
கியூபெக்

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்

ஆவணி 28, 2026
மொன்றியலில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள  நான்காவது பொலிஸ் அதிகாரி
கியூபெக்

மொன்றியலில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நான்காவது பொலிஸ் அதிகாரி

ஆவணி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

4 நாட்கள் முன்னர்
நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

7 நாட்கள் முன்னர்
நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

7 நாட்கள் முன்னர்
மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In