EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வெங்காய விலை உயர்வு : கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை

வெங்காய விலை உயர்வு : கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை

ஆவணி 29, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, முக்கிய விளைச்சல் மாநிலங்களில் வெங்காய உற்பத்தி வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாகச் சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து, நாடு முழுவதும் அதன் சில்லறை விற்பனை விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

குறிப்பாகத் தமிழகத் தலைநகர் சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கடுமையான விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தடையின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சரக்கு ரயில் மூலம் 400 டன் வெங்காயம் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி காரே இந்த விநியோகப் பணியைத் தொடங்கி வைத்தார்.

இந்த வெங்காயம், NCCF மற்றும் NAFED ஆகிய கூட்டுறவு அமைப்புகளின் நடமாடும் வாகனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்யப்படவுள்ளது.

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து விரைவில் சென்னை, மதுரை, எர்ணாகுளம் மற்றும் கவுகாத்தி ஆகிய முக்கிய நகரங்களுக்கும் ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் மலிவு விலை வெங்காயம் கொண்டு வரப்பட உள்ளது.

இதனால் தமிழகத்திலும் விரைவில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
உலகம்

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஆவணி 29, 2026
“விவசாய நிலங்களை கையகப்படுத்தாக வேண்டும்” – அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!
உலகம்

“விவசாய நிலங்களை கையகப்படுத்தாக வேண்டும்” – அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

ஆவணி 29, 2026
பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர்:  அபராதம் வசூலித்து அதிகாரி மோசடி
உலகம்

பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர்: அபராதம் வசூலித்து அதிகாரி மோசடி

ஆவணி 29, 2026
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் கெடுபிடி
உலகம்

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் கெடுபிடி

ஆவணி 29, 2026
நேபாள வெள்ளப் பெருக்கு: ரசுவா நீர்மின் நிலைய சுரங்கத்திலிருந்து 350 பேர் மீட்பு
உலகம்

நேபாள வெள்ளப் பெருக்கு: ரசுவா நீர்மின் நிலைய சுரங்கத்திலிருந்து 350 பேர் மீட்பு

ஆவணி 29, 2026
நார்வே மன்னர் 5-ஆம் ஹரால்ட் மறைவு: 8-ஆம் ஹாக்கோன் புதிய மன்னராகப் பொறுப்பேற்பு
உலகம்

நார்வே மன்னர் 5-ஆம் ஹரால்ட் மறைவு: 8-ஆம் ஹாக்கோன் புதிய மன்னராகப் பொறுப்பேற்பு

ஆவணி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

6 நாட்கள் முன்னர்
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

4 நாட்கள் முன்னர்
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

4 நாட்கள் முன்னர்
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

4 நாட்கள் முன்னர்
மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In