EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு

அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு

புரட்டாதி 1, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

அமீரக பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 55 முன்னணி பறவை வளர்ப்பு பண்ணைகள் பங்கேற்று தங்கள் அரிய வகை விலங்குகளையும் பறவைகளையும் காட்சிப்படுத்தி ஏலத்தில் விட்டு வருகின்றன.

இதில் பறவை ஆர்வலர்களின் பெரும் கவனத்தை ஈர்த்த அமெரிக்காவில் தீவிர பராமரிப்பில் வளர்க்கப்பட்ட ‘கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்’ ரகத்தைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற பால்கன் பறவை விறுவிறுப்பான ஏலத்தின் முடிவில் ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு (சுமார் 4 கோடி ரூபாய்) விற்பனையானது.

தூய்மையான பளபளக்கும் வெள்ளை நிறம், 1 கிலோ எடை மற்றும் 16.5 அங்குலம் நீளத்துடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த அரிய பால்கன், நடப்பு ஆண்டின் ஏலத்திலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்
உலகம்

தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்

புரட்டாதி 1, 2026
உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி
உலகம்

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி

புரட்டாதி 1, 2026
மும்பை மருத்துவமனையில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அனுமதி
உலகம்

மும்பை மருத்துவமனையில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அனுமதி

புரட்டாதி 1, 2026
நேபாள பேரழிவு: ‘பனிப்பாறைச் சரிவே காரணம்’ என விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலகம்

நேபாள பேரழிவு: ‘பனிப்பாறைச் சரிவே காரணம்’ என விஞ்ஞானிகள் அறிவிப்பு

புரட்டாதி 1, 2026
முழுமையாக உருகி மறைந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!
உலகம்

முழுமையாக உருகி மறைந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

புரட்டாதி 1, 2026
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
அண்மைய செய்திகள்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஆவணி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

5 நாட்கள் முன்னர்
இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் – 30-08-2026

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் – 30-08-2026

2 நாட்கள் முன்னர்
22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

2 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

3 நாட்கள் முன்னர்
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In