EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

புரட்டாதி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் – மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும் உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளநீர் இயற்கையாகச் சென்று தேங்கக்கூடிய வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களைத் தூர்வாருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதுமலைப் பகுதியில் வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள் தாமதமின்றி ஆரம்பிக்கப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகளும் நிலைமைகளின் அடிப்படையில் தொடர்ந்து அடுத்தகட்டமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 9, 2026
வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும்  பயணிகள்
இலங்கை

வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும் பயணிகள்

புரட்டாதி 9, 2026
கோஸ்லாந்தையில் விபத்து –  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கோஸ்லாந்தையில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 9, 2026
காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

புரட்டாதி 9, 2026
ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்
அண்மைய செய்திகள்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

புரட்டாதி 8, 2026
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

புரட்டாதி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

5 நாட்கள் முன்னர்
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

4 நாட்கள் முன்னர்
யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன்  முக்கிய கலந்துரையாடல்

யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன் முக்கிய கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In