EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு

லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு

புரட்டாதி 10, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லாவால் (Laval) நகரில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்குத் தீவைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

லாவால் நகரின் சோமெடே (Chomedey) பகுதியில் உள்ள வோல்டேர் (Voltaire) மற்றும் டி வேரோன் (De Véronne) வீதிகளின் சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராவில், கருப்பு நிற ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் குறித்த வாகனத்தைச் சுற்றி பல நிமிடங்கள் உலாவி திரிந்த பின்னர் திடீரென தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அவசரப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்டபோதிலும், வாகனம் தீயில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கெமரா புகைப்படங்கள் மற்றும் விபரங்களை வெளியிட்டுள்ள லாவால் பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை
கியூபெக்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை

புரட்டாதி 10, 2026
கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை
கியூபெக்

கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை

புரட்டாதி 10, 2026
கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்
கியூபெக்

கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்

புரட்டாதி 8, 2026
பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது
கியூபெக்

பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

புரட்டாதி 8, 2026
சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி
கியூபெக்

சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி

புரட்டாதி 8, 2026
மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு

2 நாட்கள் முன்னர்
பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

2 நாட்கள் முன்னர்
கோஸ்லாந்தையில் விபத்து –  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  உயிரிழப்பு

கோஸ்லாந்தையில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

10 மணத்தியாலங்கள் முன்னர்
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In