EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புரட்டாதி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு பகுதியில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் வீட்டுக்குள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது, வயோதிப பெண் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் பேரன் எனக் கூறப்படும் நபர் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

புரட்டாதி 14, 2026
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற  சிறை அதிகாரி கைது
அண்மைய செய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

புரட்டாதி 14, 2026
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்
அண்மைய செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

புரட்டாதி 14, 2026
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

புரட்டாதி 14, 2026
படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்
அண்மைய செய்திகள்

படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்

புரட்டாதி 14, 2026
யாழில்.  210 லீற்றர்  கசிப்புடன் ஒருவர் கைது
இலங்கை

யாழில். 210 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

புரட்டாதி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

7 மணத்தியாலங்கள் முன்னர்
பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு

பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு

2 நாட்கள் முன்னர்
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

1 நாள் முன்னர்
சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

1 நாள் முன்னர்
பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

பலாலியில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட வீடுகள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In