EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி

புரட்டாதி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த மொழிபெயர்ப்புக் கண்காட்சி இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதேவேளை இன்றைய தினம் வருடாந்த மொழிபெயர்ப்பு சஞ்சிகை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் மொழிபெயர்ப்புக் கற்கைகள் தொடர்பான தேசிய கருத்தரங்கு நாளைய தினம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

மொழிபெயர்ப்புத் துறையின் முக்கியத்துவம், அதன் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

புரட்டாதி 30, 2026
பரந்தனில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு!
இலங்கை

பரந்தனில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு!

புரட்டாதி 30, 2026
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில்  சிறுத்தை புலிகள் நடமாட்டம்
இலங்கை

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் சிறுத்தை புலிகள் நடமாட்டம்

புரட்டாதி 30, 2026
ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு

புரட்டாதி 30, 2026
நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி
இலங்கை

நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி

புரட்டாதி 30, 2026
அசாத் மௌளானாவின் தந்தைக்கு வேலை வழங்கியதாக டக்ளஸ் தெரிவிப்பு
இலங்கை

அசாத் மௌளானாவின் தந்தைக்கு வேலை வழங்கியதாக டக்ளஸ் தெரிவிப்பு

புரட்டாதி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

6 நாட்கள் முன்னர்
கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

4 நாட்கள் முன்னர்
ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு

ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check