EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் இடம்பெற்ற  157 ஆவது  காந்தி ஜெயந்தி நிகழ்வு

யாழில் இடம்பெற்ற 157 ஆவது காந்தி ஜெயந்தி நிகழ்வு

ஐப்பசி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மகாத்மா காந்தியின் 157 ஆவது ஜெயந்தி தினம் மற்றும் சர்வதேச அஹிம்சை தின நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய துணை தூதுவர் சாய்முரளி பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.மாநகர சபை முதல்வர் , இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் , அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினர் உள்ளிட்ட ஏனையோர் மலர்மாலை அணிவித்தது மலரஞ்சலியும் செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஐப்பசி 2, 2026
கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 2, 2026
மயிலத்தமடு – மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர்கள் முறைப்பாடு
இலங்கை

மயிலத்தமடு – மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 2, 2026
மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

ஐப்பசி 2, 2026
ஹல்தும்முல்லை சொராகுணே வரலாற்றுச் சிறப்புமிக்க சிறு கதிர்காம ஆலயத்தில் புதிய ஓய்வுமண்டபம் திறப்பு!
இலங்கை

ஹல்தும்முல்லை சொராகுணே வரலாற்றுச் சிறப்புமிக்க சிறு கதிர்காம ஆலயத்தில் புதிய ஓய்வுமண்டபம் திறப்பு!

ஐப்பசி 2, 2026
காத்தான்குடியில் கடற்படையினரிடம் சட்டவிரோதமாக   சிக்கிய  5 சுருக்கு வலைகள்
இலங்கை

காத்தான்குடியில் கடற்படையினரிடம் சட்டவிரோதமாக சிக்கிய 5 சுருக்கு வலைகள்

ஐப்பசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

6 மணத்தியாலங்கள் முன்னர்
விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

கிரிஷ்’ விவகாரம் – நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டார் பா.உ.நாமல்

4 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

6 நாட்கள் முன்னர்
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check