EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பருத்தித்துறை இரத்த வங்கியில் தொடரும் குருதி தட்டுப்பாடு

பருத்தித்துறை இரத்த வங்கியில் தொடரும் குருதி தட்டுப்பாடு

ஐப்பசி 3, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெறும் இரத்ததான நிகழ்வில் பங்கேற்க தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 89 வது இரத்ததான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் வல்வெட்டித்துறை – நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

பருத்தித்துறை இரத்த வங்கி பிரிவு மருத்துவ குழுவினர் பங்கேற்பில் இடம்பெற உள்ள இவ் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக் கொடை வழங்க விரும்புவோர் 0779911131 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து உதவுமாறும், குருதிக்கொடை வழங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் குருதி கொடையாளர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட உள்ளதா க வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் தலைவர் பா. வீரசுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அண்மைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐப்பசி 4, 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
அண்மைய செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஐப்பசி 4, 2026
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி
அண்மைய செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

ஐப்பசி 4, 2026
கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி
அண்மைய செய்திகள்

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

ஐப்பசி 4, 2026
மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

ஐப்பசி 4, 2026
எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள்  பட்டியலில் இலங்கை
இலங்கை

எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள் பட்டியலில் இலங்கை

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் மரக்குற்றிகளுடன்  ஒருவர் கைது

யாழில் மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

2 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட புதிய வீடுகள்

யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட புதிய வீடுகள்

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check