EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

ஐப்பசி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபவனி இடம்பெற்றது.

பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த நடைபவனி கோப்பாய் பகுதி ஊடாக பருத்தித்துறை வீதியை அடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

நடைபவனியில் கலை நிகழ்ச்சிகளுடன், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்களின் இன்னியம் முழங்க, மாறு வேடத்தில் சிறுவர்கள் பங்கேற்றதுடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை நடைபவனியின் போது கோப்பாய் சித்திர வேலாயுதர் கோவிலில் விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன், சிறந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குரு பிரதீபா பிரபா விருதுக்கு தெரிவான பாடசாலை அதிபர் அமிர்தலிங்கம் கஜேந்திரன் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வுகள் எதிர்வரும் 9ஆம் மற்றும்10 ஆம் திகதிகளில் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

இதன்போது பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறந்துவைக்கப்படவுள்ளதுடன், நூற்றாண்டு மலர் வெளியீடு, பரிசளிப்பு விழா, முத்திரை வெளியீடு, கௌரவிப்பு விழா என்பனவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அண்மைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐப்பசி 4, 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
அண்மைய செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஐப்பசி 4, 2026
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி
அண்மைய செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

ஐப்பசி 4, 2026
மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

ஐப்பசி 4, 2026
எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள்  பட்டியலில் இலங்கை
இலங்கை

எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள் பட்டியலில் இலங்கை

ஐப்பசி 4, 2026
நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு
அண்மைய செய்திகள்

நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

6 மணத்தியாலங்கள் முன்னர்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

3 மணத்தியாலங்கள் முன்னர்
ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

5 நாட்கள் முன்னர்
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

5 நாட்கள் முன்னர்
சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது

சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check