EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க ”கூட்டு ஒப்பந்தம்”

கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க ”கூட்டு ஒப்பந்தம்”

ஐப்பசி 10, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே வலுவான பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கும் நோக்கில், மொண்ட்ரியல் நகரில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் போது இரு தரப்பும் புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாணியை முறைப்படி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன.

கியூபெக்கின் ஷெர்புரூக் நகரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி, இந்த உச்சிமாநாடு பற்றிய தகவலை வெளியிட்டார். இந்த புதிய ஒத்துழைப்பு வடிவம், குறிப்பாக கியூபெக் மாகாணத்திற்குப் பல புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறப்பதுடன், நாட்டினுள் கியூபெக்கின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த மாத இறுதியில் மொண்ட்ரியலில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் போது, பாதுகாப்பு, ஆற்றல், தொழினுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படுவதற்கான மூலோபாய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG), ஹைட்ரஜன், சூரிய சக்தி, காற்றாலை மற்றும் அணுசக்தி போன்ற நம்பகமான, குறைந்த கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட ஆற்றல் வளங்களை கூட்டாக இணைந்து அபிவிருத்தி செய்யவும், இதற்கான உத்திகள் மற்றும் தரநிலைகளை ஒருங்கிணைக்கவும் இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.

முக்கியமான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான முதலீடுகளை விரைவுபடுத்துவதோடு, வெளிநாட்டுச் சந்தைகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக மூலப்பொருட்களின் மூலோபாய இருப்புக்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், உக்ரைனுக்கான கூட்டு ஆதரவைத் தொடர்வதுடன், இரு தரப்பின் பாதுகாப்புத் தொழில்துறைகளை ஒருங்கிணைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘SAFE’ என்ற பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்கும், ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே உள்ள ஒரே நாடாக கனடா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எலோன் மாஸ்க்கின் பிரிவினைக் கருத்தை  நிராகரித்த முதல்வர்கள்
கனடா

எலோன் மாஸ்க்கின் பிரிவினைக் கருத்தை நிராகரித்த முதல்வர்கள்

ஐப்பசி 10, 2026
நிதிசார் குற்றப் பிரிவு அமைப்பால் RCMP பொலிஸ் படை பாதிக்கப்படும்: கனடிய பொலிஸ் சங்கம்
கனடா

நிதிசார் குற்றப் பிரிவு அமைப்பால் RCMP பொலிஸ் படை பாதிக்கப்படும்: கனடிய பொலிஸ் சங்கம்

ஐப்பசி 10, 2026
கனடிய இராணுவ முகாம்களுக்கு ட்ரோன் அச்சுறுத்தல்: பாதுகாப்புச் சாதனங்களைக் கொள்வனவு செய்ய தீர்மானம்
கனடா

கனடிய இராணுவ முகாம்களுக்கு ட்ரோன் அச்சுறுத்தல்: பாதுகாப்புச் சாதனங்களைக் கொள்வனவு செய்ய தீர்மானம்

ஐப்பசி 10, 2026
கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை
கனடா

கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை

ஐப்பசி 8, 2026
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது
கனடா

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது

ஐப்பசி 8, 2026
கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
கனடா

கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

ஐப்பசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

1 நாள் முன்னர்
நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

நல்லூர் தியாக தீபச் சிலை விவகாரம் – வாக்குமூலம் வழங்க அழைப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

4 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check