EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

ஐப்பசி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாம்பன் மீனவர்கள் வலையில் சுமார் 350 கிலோ எடை கொண்ட மூன்று மஞ்சள் வால் கேரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வீதம், மொத்தம் 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீன்பிடித்துவிட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பிய மீனவர்களுக்கு, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் பல்வேறு வகையான மீன்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், பாம்பனைச் சேர்ந்த மரிய டெலிசன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் சுமார் மூன்று மீட்டர் நீளமுடைய மஞ்சள் வால் கேரை மீன்கள் மூன்று சிக்கியுள்ளன. இவற்றை கேரளாவைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வீதம் மொத்தம் 63 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் சென்றுள்ளார்.

கேரள மாநிலத்தில் இந்த வகை மீன்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அரை கிலோ மற்றும் ஒரு கிலோ அளவுகளில் வெட்டி சுமார் 20 ஊர்களுக்கு விநியோகித்து விற்பனை செய்யவுள்ளதாகவும் வியாபாரி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கடல் சற்று சீற்றத்துடன் காணப்படுவதாகவும், கடல் நீரோட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சூழலிலும் அதிகளவில் மீன்கள் கிடைத்துள்ளதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

ஐப்பசி 13, 2026
குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

ஐப்பசி 13, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

ஐப்பசி 13, 2026
கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்
அண்மைய செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

ஐப்பசி 13, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

1 நாள் முன்னர்
உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

1 நாள் முன்னர்
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

6 நாட்கள் முன்னர்
பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check