EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது பேருந்தில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு
அண்மைய செய்திகள்

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

ஐப்பசி 12, 2026
செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!
அண்மைய செய்திகள்

செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

ஐப்பசி 12, 2026
மன்னாரில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

ஐப்பசி 12, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 12, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கட்சிப் பதவிகளிலிருந்து விலகல்!
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கட்சிப் பதவிகளிலிருந்து விலகல்!

ஐப்பசி 12, 2026
நெல்லியடியில் புதிய மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
அண்மைய செய்திகள்

நெல்லியடியில் புதிய மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

ஐப்பசி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

சங்குப்பிட்டிப் பாலம் ஊடான வீதி 5 நாட்களுக்கு  மூடப்படவுள்ளது

சங்குப்பிட்டிப் பாலம் ஊடான வீதி 5 நாட்களுக்கு மூடப்படவுள்ளது

7 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது

5 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check