EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

ஐப்பசி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா, நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணக் கோட்டைக்கு விஜயம் செய்து, அதன் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர்பில் பார்வையிட்டார்.

இதன்போது, யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்று மரபுகள், தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் அது வகிக்கும் பங்கு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

போர்த்துக்கேயர்களால் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர்களால் விரிவுபடுத்தப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை, வடமாகாணத்தின் முக்கிய வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பிரதிபலிக்கும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இந்தக் கோட்டை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது
அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

ஐப்பசி 17, 2026
நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

ஐப்பசி 17, 2026
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்
அண்மைய செய்திகள்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

ஐப்பசி 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!

ஐப்பசி 17, 2026
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!
அண்மைய செய்திகள்

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

ஐப்பசி 17, 2026
கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

1 நாள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

9 மணத்தியாலங்கள் முன்னர்
இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

6 நாட்கள் முன்னர்
உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check