EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
ஹாலோவீன் பண்டிகையில் வழங்கப்பட்ட மிட்டாய்களில் முட்கள் – பெற்றோர் அதிர்ச்சி

ஹாலோவீன் பண்டிகையில் வழங்கப்பட்ட மிட்டாய்களில் முட்கள் – பெற்றோர் அதிர்ச்சி

கார்த்திகை 3, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் ஹாலோவீன் (Halloween) பண்டிகையின் போது சிறுவர்கள் சேகரித்த மிட்டாய்களில் ஊசிகள் மற்றும் முட்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மிட்டாய்களை முழுமையாகச் பரிசோதிக்குமாறு கியூபெக் மாகாணக் காவல் துறையினர் (SQ) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சேகரித்து வந்த சொக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களில் ஆபத்தான முறையில் உலோக ஊசிகள் மற்றும் முட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.

ட்ரமண்ட்வில் (Drummondville) பகுதியில், தாங்கள் சேகரித்த சிறிய சாக்லேட்டுகளுக்குள் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கியூபெக் மாகாணக் காவல் துறை பேச்சாளர் லூயிஸ்-பிலிப் ரூவல் (Louis-Philippe Ruel) தெரிவித்தார்.

இதேபோல், சொடியர்-அப்பலாச் (Chaudière-Appalaches) பிராந்தியத்தில் உள்ள செயின்ட்-மார்செல் (Saint-Marcel) பகுதியில் மற்றொரு மிட்டாய்க்குள் உலோக முள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காட்டிநோ (Gatineau) பகுதியிலும் சிறுவர்கள் சேகரித்த ஜெல்லி மிட்டாய் (gummies) பைக்குள் ஊசி செருகப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அதுகுறித்த தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை இந்தச் சம்பவங்களால் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து, கியூபெக் மாகாணத்தின் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சேவைகளை நிறைவு செய்த வேக்ஃபீல்ட் குடும்ப மருத்துவ மையம்
கியூபெக்

சேவைகளை நிறைவு செய்த வேக்ஃபீல்ட் குடும்ப மருத்துவ மையம்

கார்த்திகை 3, 2026
மெக்கில் பல்கலைக்கழகத்தில் சிறப்பு முனைவர் பட்டப் படிப்பை நிறைவு செய்த மூதாட்டி
கியூபெக்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் சிறப்பு முனைவர் பட்டப் படிப்பை நிறைவு செய்த மூதாட்டி

கார்த்திகை 3, 2026
மொன்றியலில்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள  7 காவல்துறை அதிகாரிகள்
கியூபெக்

மொன்றியலில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 7 காவல்துறை அதிகாரிகள்

கார்த்திகை 3, 2026
கார் மோதி 18 வயது சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு: BEI அமைப்பும் விசாரணை!
கியூபெக்

கார் மோதி 18 வயது சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு: BEI அமைப்பும் விசாரணை!

கார்த்திகை 3, 2026
காவல்துறையினரை அவமதிப்பதைத் தடை செய்யும் சட்டம்: மனு தள்ளுபடி!
கியூபெக்

காவல்துறையினரை அவமதிப்பதைத் தடை செய்யும் சட்டம்: மனு தள்ளுபடி!

கார்த்திகை 3, 2026
மொன்றியலில் உயிரிழந்த முதியவரின் நினைவாக நிறுவப்பட்ட வெள்ளைக் காலணிகள்!
கியூபெக்

மொன்றியலில் உயிரிழந்த முதியவரின் நினைவாக நிறுவப்பட்ட வெள்ளைக் காலணிகள்!

கார்த்திகை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

2 நாட்கள் முன்னர்
வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

7 நாட்கள் முன்னர்
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

23 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  தேசிய தூய்மை தின நிகழ்வு

யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check