EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் இடம்பெற்ற  தேசிய தூய்மை தின நிகழ்வு

யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

ஐப்பசி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அத்தம எனப்படும் தேசிய தூய்மை தினத்தின் யாழ் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பித்து கச்சேரி நல்லூர் வீதி ஊடாக வீதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சிரமதான பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் தலைமை வகித்ததுடன் பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், முப்படையினர், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள், சாரணப் படையணியினர், தன்னார்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுதல் மற்றும் தூய்மையான சமூகத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான  மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்கான மதில் அமைக்க 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

ஐப்பசி 31, 2026
யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து
அண்மைய செய்திகள்

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து

ஐப்பசி 31, 2026
யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து  சாரதி கைது!
அண்மைய செய்திகள்

யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து சாரதி கைது!

ஐப்பசி 31, 2026
களிமண் பொம்மைகளில் ஊசி குத்தும் போராட்டம் – ஜனாதிபதி அநுர!
இலங்கை

களிமண் பொம்மைகளில் ஊசி குத்தும் போராட்டம் – ஜனாதிபதி அநுர!

ஐப்பசி 31, 2026
கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்
அண்மைய செய்திகள்

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

ஐப்பசி 31, 2026
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள  விழிப்புணர்வு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கை!

ஐப்பசி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அனுஷா லக்மாலிக்கு விளக்கமறியல் – வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்

அனுஷா லக்மாலிக்கு விளக்கமறியல் – வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்

4 நாட்கள் முன்னர்
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

6 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது – உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

21 மணத்தியாலங்கள் முன்னர்
நெடுந்தீவுக்கான மூன்று அரச படகுகளும் பழுது – போக்குவரத்தில் கடும் நெருக்கடி

நெடுந்தீவுக்கான மூன்று அரச படகுகளும் பழுது – போக்குவரத்தில் கடும் நெருக்கடி

4 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check