EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
சேவைகளை நிறைவு செய்த வேக்ஃபீல்ட் குடும்ப மருத்துவ மையம்

சேவைகளை நிறைவு செய்த வேக்ஃபீல்ட் குடும்ப மருத்துவ மையம்

கார்த்திகை 3, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மேற்கு கியூபெக் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த கடும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, இப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த பாரம்பரிய மருத்துவ மையம் ஒன்று முழுமையாக மூடப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகருக்கு வடமேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேக்ஃபீல்ட் (Wakefield) பகுதியில் இயங்கி வந்த வேக்ஃபீல்ட் குடும்ப மருத்துவ மையம் (Wakefield Family Medical Centre) தனது சேவைகளை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளது.

பல தசாப்தங்களாக அப்பகுதி மக்களுக்குச் மருத்துவ சேவைகளை வழங்கி வந்த இம்மையம், கடுமையான ஊழியர் பற்றாக்குறை மற்றும் பணியாளர் இழப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மையத்தின் பெரும்பான்மையான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேறியதால் ஏற்பட்ட கடுமையான நெருக்கடியே, இந்த முடிவுக்குக் காரணம் என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இம் மருத்துவ மையத்தை நம்பியிருந்த சுமார் 12,000 நோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் சிறப்பு முனைவர் பட்டப் படிப்பை நிறைவு செய்த மூதாட்டி
கியூபெக்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் சிறப்பு முனைவர் பட்டப் படிப்பை நிறைவு செய்த மூதாட்டி

கார்த்திகை 3, 2026
ஹாலோவீன் பண்டிகையில் வழங்கப்பட்ட மிட்டாய்களில் முட்கள் – பெற்றோர் அதிர்ச்சி
கியூபெக்

ஹாலோவீன் பண்டிகையில் வழங்கப்பட்ட மிட்டாய்களில் முட்கள் – பெற்றோர் அதிர்ச்சி

கார்த்திகை 3, 2026
மொன்றியலில்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள  7 காவல்துறை அதிகாரிகள்
கியூபெக்

மொன்றியலில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 7 காவல்துறை அதிகாரிகள்

கார்த்திகை 3, 2026
கார் மோதி 18 வயது சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு: BEI அமைப்பும் விசாரணை!
கியூபெக்

கார் மோதி 18 வயது சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு: BEI அமைப்பும் விசாரணை!

கார்த்திகை 3, 2026
காவல்துறையினரை அவமதிப்பதைத் தடை செய்யும் சட்டம்: மனு தள்ளுபடி!
கியூபெக்

காவல்துறையினரை அவமதிப்பதைத் தடை செய்யும் சட்டம்: மனு தள்ளுபடி!

கார்த்திகை 3, 2026
மொன்றியலில் உயிரிழந்த முதியவரின் நினைவாக நிறுவப்பட்ட வெள்ளைக் காலணிகள்!
கியூபெக்

மொன்றியலில் உயிரிழந்த முதியவரின் நினைவாக நிறுவப்பட்ட வெள்ளைக் காலணிகள்!

கார்த்திகை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

4 நாட்கள் முன்னர்
இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட  வாக்குமூலம்

இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்

4 நாட்கள் முன்னர்
யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து  சாரதி கைது!

யாழில் போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் பேருந்து சாரதி கைது!

3 நாட்கள் முன்னர்
இனவாதம், மதவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

இனவாதம், மதவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

2 நாட்கள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check