EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

கார்த்திகை 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் தமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர், சர்வதேசத் தலையீட்டின் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டைச் சந்தியிலிருந்து செம்மணி மனிதப் புதைகுழி வரை இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
இலங்கை

உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

கார்த்திகை 11, 2026
தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.
அண்மைய செய்திகள்

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

கார்த்திகை 11, 2026
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!
அண்மைய செய்திகள்

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

கார்த்திகை 11, 2026
மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
அண்மைய செய்திகள்

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

கார்த்திகை 11, 2026
யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்
அண்மைய செய்திகள்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

கார்த்திகை 11, 2026
யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்
அண்மைய செய்திகள்

யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

கார்த்திகை 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

2 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

2 மணத்தியாலங்கள் முன்னர்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

2 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

3 நாட்கள் முன்னர்
தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check