EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
நீட் வினாத்தாள் கசிவு: கைது செய்யப்பட்ட 14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!

நீட் வினாத்தாள் கசிவு: கைது செய்யப்பட்ட 14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!

கார்த்திகை 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 14 பேர் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே 3ஆம் திகதி நடைபெற்ற நீட் பரீட்சையில் சுமார் 22 இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

குறித்த பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தெரியவந்ததையடுத்து, மே 12ஆம் திகதி தேசிய பரீட்சை முகமையினால் (NTA) அப்பரீட்சை இரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 21ஆம் திகதி மீள்பரீட்சை நடத்தப்பட்டது.

இவ்வினாத்தாள் கசிவு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தேசிய பரீட்சை முகமையினால் வினாத்தாள் தயாரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட மனிஷா மந்தரே, பி.வி. குல்கர்னி மற்றும் மனிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகிய மூன்று ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.

கடந்த 18ஆம் திகதி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் விசேட நீதிபதி அஜய் குப்தா முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி முன்னிலையில் ஆஜரான சந்தேகநபர்கள் தாம் குற்றமற்றவர்கள் என வாதிட்டதுடன், விசாரணையை எதிர்கொள்ளவும் இணங்கினர்.

இதன்படி, குறித்த 14 பேர் மீதும் குற்றவியல் சதி, நம்பிக்கை மோசடி, ஆதாரங்களை அழித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுப் பரீட்சைகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் தினசரி அடிப்படையில் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
உலகம்

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கார்த்திகை 22, 2026
பாஜகவில் இணைந்தார் யுவேந்திர சாஹல்!
உலகம்

பாஜகவில் இணைந்தார் யுவேந்திர சாஹல்!

கார்த்திகை 22, 2026
ஈராக் மின் நிலையத்தில் தீவிபத்து: நால்வர் பலி
உலகம்

ஈராக் மின் நிலையத்தில் தீவிபத்து: நால்வர் பலி

கார்த்திகை 22, 2026
வாழ்க்கைச் செலவு உயர்வால் லிஸ்பனில் ஆர்ப்பாட்டம்
உலகம்

வாழ்க்கைச் செலவு உயர்வால் லிஸ்பனில் ஆர்ப்பாட்டம்

கார்த்திகை 22, 2026
காசாவில் லொறி மீது இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி
உலகம்

காசாவில் லொறி மீது இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி

கார்த்திகை 22, 2026
என்விடியாவின் கணக்கியல் சிக்கல்கள் குறித்து விசாரணை!
உலகம்

என்விடியாவின் கணக்கியல் சிக்கல்கள் குறித்து விசாரணை!

கார்த்திகை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

2 நாட்கள் முன்னர்
சுற்றுலா பயணிகளின் வருகையில் புதிய மைல்கல்

சுற்றுலா பயணிகளின் வருகையில் புதிய மைல்கல்

23 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்
ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check