EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சுற்றுலா பயணிகளின் வருகையில் புதிய மைல்கல்

சுற்றுலா பயணிகளின் வருகையில் புதிய மைல்கல்

கார்த்திகை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாவது ஆண்டாக 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்று (நவம்பர் 20) இந்த இலக்கை எட்டியுள்ள நிலையில், 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணியாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியும், 2025ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதியும் இலங்கை இந்த இலக்கை எட்டியிருந்தது.

மத்திய கிழக்கு மோதல், விமானப் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இம்மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நாளொன்றுக்கு சராசரியாக 7,480 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 2025ஆம் ஆண்டின் மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையை விஞ்சுவதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 23, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது!

யாழில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது!

1 நாள் முன்னர்
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

6 நாட்கள் முன்னர்
வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

6 நாட்கள் முன்னர்
யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

5 நாட்கள் முன்னர்
இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என அறிவிப்பு!

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என அறிவிப்பு!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check