யாழ்ப்பாணம் தென்மராட்சி கண்டுவில் – ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது தூக்குக்காவடி, காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved