EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
டொரொண்டோ  துப்பாக்கிசூட்டில்- ஒருவர் ஆபத்தான நிலையில்

டொரொண்டோ துப்பாக்கிசூட்டில்- ஒருவர் ஆபத்தான நிலையில்

ஆவணி 3, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

டொரொன்டோவின் பொழுதுபோக்கு மாவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆபத்தான நிலையில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

டொரோன்டோ காவல்துறையினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த சம்பவம் 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளன

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒரு ஆண் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டதாகவும் அவரை உடனடியாக மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் வடக்கு நோக்கி செல்லும் ஜான் ஸ்ட்ரீட், அடிலெய்டு ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ரிச்மண்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் இடையே மூடப்பட்டதுடன், அடிலெய்டு ஸ்ட்ரீட் வெஸ்ட், ஜான் ஸ்ட்ரீட் மற்றும் விட்மர் ஸ்ட்ரீட் இடையேயும் மூடப்பட்டது.

வாகன சாரதிகள் இந்தப் பகுதியைத் தவிர்த்து “மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு” அறிவுறுத்தப்பட்டனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 416-808-2222 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி
கனடா

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி

ஆவணி 24, 2026
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா

ஆவணி 24, 2026
பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்
இலங்கை

பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 23, 2026
கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கனடா

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆவணி 23, 2026
கிளிநொச்சியில் உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த  நான்கு வயது ஆண் குழந்தை
இலங்கை

கிளிநொச்சியில் உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு வயது ஆண் குழந்தை

ஆவணி 22, 2026
அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு
கனடா

அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு

ஆவணி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

1 நாள் முன்னர்
வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

3 நாட்கள் முன்னர்
நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In