EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்   55சதவீதம் ட்ரம்பின் வரிக்கு உட்பட்டதாக இருக்கும்!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் 55சதவீதம் ட்ரம்பின் வரிக்கு உட்பட்டதாக இருக்கும்!

ஆவணி 12, 2025
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 55 சதவீதம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிக்கு உட்பட்டதாக இருக்கும் என்று இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்கு தண்டனையாக, கடந்த வாரம், ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகவும் இது எந்த அமெரிக்க வர்த்தக கூட்டாளியின் மீதும் இல்லாத அதிகபட்ச வரிவிதிப்பதாகவும் தெரிவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு
உலகம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு

புரட்டாதி 22, 2026
ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்
உலகம்

ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்

புரட்டாதி 22, 2026
டியாகோ கார்சியா சர்ச்சைக்குத் தீர்வு: பிரித்தானியப் பிரதமர் உறுதி
உலகம்

டியாகோ கார்சியா சர்ச்சைக்குத் தீர்வு: பிரித்தானியப் பிரதமர் உறுதி

புரட்டாதி 22, 2026
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்
உலகம்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

புரட்டாதி 22, 2026
பெலாரஸ் மீதான தடைகளை தளர்த்த இது சரியான தருணம் அல்ல: லிதுவேனியா எச்சரிக்கை
உலகம்

பெலாரஸ் மீதான தடைகளை தளர்த்த இது சரியான தருணம் அல்ல: லிதுவேனியா எச்சரிக்கை

புரட்டாதி 22, 2026
‘டம்மி முதலமைச்சருக்கு’ இடைத்தேர்தல் மூலம் பாடம் : உதயநிதி ஸ்டாலின்
உலகம்

‘டம்மி முதலமைச்சருக்கு’ இடைத்தேர்தல் மூலம் பாடம் : உதயநிதி ஸ்டாலின்

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

2 நாட்கள் முன்னர்
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

14 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

4 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In