EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
Arthabaska இடைத்தேர்தலில் Parti Québécois கட்சி வெற்றி பெற்றது

Arthabaska இடைத்தேர்தலில் Parti Québécois கட்சி வெற்றி பெற்றது

ஆவணி 12, 2025
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆர்த்தபாஸ்கா (Arthabaska) இடைத்தேர்தலில் Parti Québécois கட்சி வெற்றி பெற்று, கியூபெக் மாகாணத்தின் சட்டமன்றத்தில் தனது ஆறாவது இடத்தை உறுதி செய்துள்ளது.

அக்கட்சி வேட்பாளர் அலெக்ஸ் போயிஸோனால்ட், 46.29 சதவீத வாக்குகளைப் பெற்று, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் எரிக் டுஹெய்மைத் தோற்கடித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தல் இடம்பெற்ற தேர்தல் தொகுதியானது 2012-ஆம் ஆண்டு முதல் Coalition Avenir Québec கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த தொகுதி ஆகும்.

இத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளதால், Parti Québécois கட்சிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.

அந்த கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளமண்டன், மாகாணத்தின் கலாசாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதற்கான தங்கள் கட்சியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

இந்த தேர்தலில், ஆளும் கட்சியான Coalition Avenir Québec, வெறும் 7% வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!
கியூபெக்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

புரட்டாதி 22, 2026
சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!
கியூபெக்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

புரட்டாதி 22, 2026
கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!
கியூபெக்

கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!

புரட்டாதி 22, 2026
செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்
இலங்கை

செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்

புரட்டாதி 22, 2026
மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து
கியூபெக்

மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து

புரட்டாதி 22, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

3 நாட்கள் முன்னர்
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In