EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
2025ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இலவச டிக்​கெட்!

2025ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இலவச டிக்​கெட்!

கார்த்திகை 25, 2025
வகை: விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

2025ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இரசிகர்​களுக்கு இலவச டிக்​கெட் வழங்கப்படவுள்​ளது.

இவ்வருடம் இந்தியாவில், சென்​னை மற்றும் மதுரை​யில் எதிர்வரும் 28ம் திகதி முதல் டிசம்​பர் 10ம் திகதி வரை ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடை​பெற உள்ளது.

ஜூனியர் உலக கோப்​பை​யில் அதிக அணி​களும், அதிக போட்டிகளும் நடை​பெறும் தொட​ராக இது அமைந்​துள்​ளதுடன், இந்த தொடரில் 24 அணி​கள் பங்​கேற்று விளை​யாட உள்ளன.

இந்​நிலை​யில் மாணவர்​கள், இளம் விளை​யாட்டு வீரர்​கள், குடும்பத்தினர், ஹாக்கி விளை​யாட்டை விரும்​புபவர்​கள் போட்டியை நேரில் கண்​டு​களிக்​கும் வகை​யில் இலவச டிக்​கெட் வழங்​கப்படவுள்ளது என ஹாக்கி இந்தியா அமைப்​பின் தலை​வர் திலீப் திர்கே தெரி​வித்​துள்​ளார்.

நிகழ்நிலை(Online) மற்றும் ஹாக்கி இந்​தியா செல்​போன் செயலி(Hockey India mobile app) மூலம் ரசிகர்​கள் இலவச டிக்​கெட்டை பெற்​றுக் கொள்​ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!
விளையாட்டு

10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!

தை 1, 2026
2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை அட்டவணை!
விளையாட்டு

2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை அட்டவணை!

தை 1, 2026
ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!
விளையாட்டு

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

தை 1, 2026
மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
விளையாட்டு

மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தை 1, 2026
தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!
விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!

மார்கழி 30, 2025
மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம்!
விளையாட்டு

மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம்!

மார்கழி 30, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In