EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம்!

மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம்!

மார்கழி 30, 2025
வகை: விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் அணியில் சனத் ஜெயசூரியா பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக, நியமிக்கப்பட்டுள்ளார். 2026 T20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றால், வேகப்பந்துவீச்சுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 25 2026 வரை ஒரு மாத காலத்திற்கு, ஆலோசக வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடர், பெப்ரவரி 7ம் திததி தொடங்கவுள்ளது.

2020ம் ஆண்டு லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026க்காக இலங்கையின் தேசிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மலிங்கா பயிற்சி அளிப்பார். மலிங்காவின் சர்வதேச அனுபவத்தையும், குறிப்பாக இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டெத் பவுலிங்கில் அவரது யுத்தியையும் பயன்படுத்தி, வரவிருக்கும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைக்கு முன், இலங்கை அணி பாகிஸ்தானுடன் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தங்கள் அணியைப் பெயரிட்டுள்ளது, ஆனால் இலங்கை இன்னும் அதை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த T20 உலகக் கோப்பையில் இலங்கை சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில், இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியினர் எதிர்பார்த்துள்ளனர்.

வரவிருக்கும் T20 உலகக் கோப்பையில், இலங்கை அணி B பிரிவில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. மேலும், பெப்ரவரி 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக தனது உலகக் கோப்பை முதல் போட்டியை ஆரம்பிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!
விளையாட்டு

10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!

தை 1, 2026
2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை அட்டவணை!
விளையாட்டு

2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை அட்டவணை!

தை 1, 2026
ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!
விளையாட்டு

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

தை 1, 2026
மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
விளையாட்டு

மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தை 1, 2026
தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!
விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!

மார்கழி 30, 2025
பிரேஸ்வெல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
விளையாட்டு

பிரேஸ்வெல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

மார்கழி 30, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In