EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை

மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை

ஆனி 5, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்தின் (Montreal CMA) குடியிருப்பு வீட்டுச் சந்தை கடந்த மே மாதத்தில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த வீட்டு விற்பனைப் பரிவர்த்தனைகள் 7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கியூபெக் தொழில்முறை ரியல் எஸ்டேட் தரகர்கள் சங்கம் (QPAREB) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தையில் வீடுகளின் விற்பனை அளவு குறைந்த போதிலும், தட்டுப்பாடு மற்றும் தேவையைக் கருத்திற்கொண்டு அனைத்து வகையான சொத்துகளின் சராசரி மத்திய விலைகளும் (Median Prices) தொடர்ந்து உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொன்றியல் ரியல் எஸ்டேட் சந்தையின் Centris தரவுத்தளத்தின்படி, கடந்த மே மாதத்தில் மொத்தம் 4,623 குடியிருப்பு வீடுகள் மட்டுமே கைமாறியுள்ளன.

இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான 4,962 விற்பனைகளுடன் ஒப்பிடுகையில் 6.8% சரிவாகும்.

மொன்றியல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வேலையின்மை வீதம் மற்றும் கியூபெக் மாகாணத்தின் புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி தற்காலிகமாகக் குறைந்துள்ளமை போன்ற பொருளாதாரக் காரணிகளே, நுகர்வோர் மத்தியில் இந்தத் தயக்க நிலையை ஏற்படுத்தியுள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு

ஆனி 5, 2026
மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு
கியூபெக்

மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு

ஆனி 5, 2026
வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது
கியூபெக்

வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது

ஆனி 5, 2026
மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.
கியூபெக்

மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.

ஆனி 5, 2026
தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
கியூபெக்

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

2 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

2 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

2 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In